← கட்டுரைக்குத் திரும்பு

"PDF பதிவிறக்கு" அழுத்தியதும் Destination → Save as PDF தெரிவு செய்யுங்கள். Phone-இல்: Share/Print → Save as PDF.

NST Campus
NST Campus · Nintavur இலவச Worksheet · nstcampus.edu.lk/blog

Number System மாற்றப் பயிற்சித்தாள் (30 கேள்விகள் + விடைகள்)

பெயர்: தரம்: திகதி:

ஒவ்வொரு கேள்விக்கும் வழிமுறையைக் (working) காட்டி விடையளிக்கவும். விடையின் அருகில் அடியை (base) எழுதவும். நேரம்: 40 நிமிடங்கள்.

பகுதி A — Decimal → Binary

  1. 1310 = 2
  2. 2510 = 2
  3. 4510 = 2
  4. 10010 = 2
  5. 15610 = 2
  6. 25510 = 2

பகுதி B — Binary → Decimal

  1. 10112 = 10
  2. 110102 = 10
  3. 1011012 = 10
  4. 11111112 = 10
  5. 100101102 = 10

பகுதி C — Binary → Octal / Hexadecimal

  1. 1101012 = 8
  2. 1010111002 = 8
  3. 111112 = 8
  4. 110111102 = 16
  5. 1011101012 = 16
  6. 10012 = 16

பகுதி D — Hexadecimal

  1. 3F16 = 2
  2. A716 = 2
  3. 1C416 = 2
  4. 2B16 = 10
  5. FF16 = 10
  6. 1A016 = 10
  7. 20010 = 16
  8. 75010 = 16
  9. 4810 = 16

பகுதி E — Octal

  1. 178 = 10
  2. 2548 = 10
  3. 6410 = 8
  4. 9910 = 8

வழிமுறைக்கான இடம் (Working space)

விடைகள் (Answer Key)

  1. 1101
  2. 11001
  3. 101101
  4. 1100100
  5. 10011100
  6. 11111111
  7. 11
  8. 26
  9. 45
  10. 127
  11. 150
  12. 65
  13. 534
  14. 37
  15. DE
  16. 175
  17. 9
  18. 111111
  19. 10100111
  20. 111000100
  21. 43
  22. 255
  23. 416
  24. C8
  25. 2EE
  26. 30
  27. 15
  28. 172
  29. 100
  30. 143